எஸ்.எம்.எஸ் கடி
1.என்னதான் பெரிய ஜவுளிகடை ஓனர் குழந்தையா இருந்தாலும்
பொறக்கறப்ப டிரஸ் இல்லாம தான் பொறக்கும்!
2.பிளட் பேங்ல பிளட்டை வாங்கலாம்,ஸ்டேட் பேங்ல ஸ்டேட்ட
வாங்க முடியுமா?
3.சவுத் இண்டியால நார்த்தங்காய் கிடைக்கும், நார்த் இண்டியால
சவுத்தங்காய் கிடைக்குமா?
No comments:
Post a Comment